Karuvinil Enai Lyrics - KGF Tamil | Yash, Srinidhi Shetty

Singer | : Ananya Bhat |
Music | : Ravi Basrur |
Song Writer | : Madhura Kavi |
Karuvinil Enai Lyrics - KGF Amma song Lyrics in Tamil
கருவினில் எனை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா
பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா
காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது
உனக்கே என் உயிரே ஆரத்தி
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
வெள்ளம் வந்த ஊரினிலே
சிறை பட்ட ஊமைகளோ
காணும் கனவு கண்ணை
கேலி செய்யுமாம்
ரத்த கண்ணீர் சிந்தி மனம்
தினம் தினம் கலங்குதம்மா
கண்ணீர்ரை உன் கைகள்
துடைத்து போகுமா
உயிருள்ள கடவுள்ளை
உன்னிருவில் பார்கிறேன்
நீதான் நம்பிக்கை என்றுமே
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
0 Comments
Spam links in comment box not allowed